இனிப்பு கோதுமை போண்டா..! செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு -1 கப்
வெல்லம் -1 கப்
உப்பு - தேவையான அளவு
சோடா மாவு - 1/4 கரண்டி
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி உருக்கி வடிகட்டி கொல்லவும்.

பிறகு கோதுமை மாவில் உப்பு, சோடா மாவு, உருக்கி வடிகட்டி வைத்த வெல்லம் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
போண்ட போடும் அளவு இருக்க வேண்டும்

கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் போண்ட மாவை எடுத்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sweet wheat bonda preparation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->