கெட்ட கொழுப்பை அகற்றும் சோயா பீன்ஸ் சுண்டல்.! - Seithipunal
Seithipunal


தேவைப்படும் பொருட்கள்:

சோயா பீன்ஸ் - 1/2 கப்
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
உப்பு - தே.அளவு
எண்ணெய் - அரை ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் 
பெருங்காயத்தூள்  - 2 சிட்டிகை
கறிவேப்பிலை - 1 கொத்து

செய்யும் முறை:

சோயா பீனை முதல் நாள் இரவே ஊற வைக்கவும். மறுநாள், தண்ணீரை வடித்து, மூழ்கும் அளவிற்கு தண்ணீர், தேவையான உப்பு சேர்த்து 3 விசில் வரை, மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து, தாளிக்கும் பொருட்களை சேர்த்து, பின் வேக வைத்த சோயா பீனை, தண்ணீர் வடித்து சேர்க்கவும்.

ஓரிரு நிமிடங்கள் வதக்கிய பின், தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும்.

சத்தான சுவையான சோயா பீன்ஸ் சுண்டல் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

soya beans sundal preparation


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->