சரியாக தூக்கம் வரவில்லையா??..!! அப்போ உங்களுக்கான சில டிப்ஸ்...!! - Seithipunal
Seithipunal


இரவில் சிலருக்கு சரியான தூக்கம் இருக்காது. சரியான தூக்கம் தான் நமது உடல் இயக்கத்தை சீராக்கும்.சிலருக்கு நன்றாக் இரவில் தூக்கம் வராது அவர்களுக்கு சில டிப்ஸ்.

மாலை பொழுதில் இருந்தே நீல விளக்குகளின் பயன்பாட்டை குறைத்து விடுங்கள்

பகலில்அறைக்குள் வெளிச்சம் பிரகாசமாக இருப்பதை உறுதிப்படுத்திடுங்கள்.

மாலைக்கு பிறகு காபின் கலந்த பானங்களை பருகாதீர்கள்.

ஒழுங்கற்ற தூக்கம் அல்லது பகல் நேர தூக்கத்தை தவிருங்கள்.

இரவில் மது அருந்தும் பழக்கத்தை தவிருங்கள்

இரவில் காலதாமதமாக சாப்பிடாதீர்கள்.

உடல் குளிர்ச்சியடையும் வரை நன்றாக குளியுங்கள்.

படுக்கை, தலையாணை, மெத்தை போன்றவை தூங்குவதற்கு சவுகரியமாக இருக்க வேண்டும்.

தினமும தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள். ஆனால் தூங்குவதற்கு முன்பு உடற்பயிற்சியை தவிருங்கள்.

தூங்க செல்வதற்கு முன்பு தண்ணீர் உள்பட திரவ உணவுகளை சாப்பிடாதீர்கள்.

இந்த வழிமுறைகளை கடைபிடிப்பதன் மூலம் இரவில் சரியான தூக்கத்தை பெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sleeping tips


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->