ஹோட்டல் ஸ்டைலில் வீட்டிலேயே கஸ்டர்ட் செய்வது எப்படி? - Seithipunal
Seithipunal


உணவகங்களுக்கு சென்றால் உணவு முடிந்ததும் டெசர்ட் விரும்பி உண்போம். அப்படி சில சுவையான உணவுகளை வீட்டிலேயே செய்து கொடுத்து அசத்தலாம். இன்று சேமியான கஸ்டர் எப்படி செய்யலாம் என பார்போம்.

தேவையாவை:

சேமியா - 1/2 கப்

நெய் - 1/2 tsp
சர்க்கரை - 1/4 கப்
பால் - 4 கப்
கஸ்டட் - 2 tbsp
திராட்சை, மாதுளை, ஆப்பிள் - விருப்பமான பழ வகைகள்
சப்ஜா விதைகள் - 2 tsp

செய்முறை:

சேமியாவை வறுத்து கொள்ளவும். பின்னர், பாலை காய்ச்சி கொள்ளவும். நன்கு கொதித்ததும் அதில் சேனியாவை சேர்த்து கொள்ளவும். அதில் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

கெட்டு பதம் வந்ததும் கஸ்டடை அரை கப் பாலில் கலந்து கொதிக்கும் சேமியாவில் ஊற்றி கலக்குங்கள். மீண்டும் 5 நிமிடங்களுக்குக் கொதிக்கட்டும். இதனை  2 மணி நேரம் பிரிட்ஜில் வைக்கவும்.

முதலில் கண்ணாடி கிளாசில் சப்ஜாவை போட்டு சேமியாவை ஊற்றி பழகலவையை சேர்த்து சேமியா தூவி பருகலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Semiya custard Recipe


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->