குங்குமப்பூ பாலை குடித்தால் குழந்தை வெள்ளை நிறத்தில் பிறக்குமா?..!! - Seithipunal
Seithipunal


பொதுவாக பெண்ணொருவர் வீட்டில் கர்ப்பிணியாக இருக்கும் பட்சத்தில் பெண்ணின் முதலில் குங்கும பூவினை கொடுக்க அனைவரும் ஆலோசனை கூறுவார்கள். மேலும்., குங்கும பூ பாலினை பெண் குடித்தால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்றும் கூறுவார்கள். 

சில நேரத்தில் உடலின் சத்திற்காக குங்கும பூ பாலை நாம் குடித்தால் அல்லது வாங்கி வைத்திருந்தால் யாருக்கு கொடுக்க போகிறாய்? உனக்கா? உனக்கெதற்கு? என்று கூறி கலாய்ப்பதும் வழக்கம். 

பெண்ணின் தாயாரின் இல்லத்தில் மகளுக்கு செய்யும் சீமந்த விழாவிலும் பெரும்பாலானோர் குங்கும பூவினை கொடுக்கும் வழக்கமானது இன்று உள்ளது. உண்மையில் குங்குமப்பூ பாலை குடிப்பதும்., குழந்தையின் நிறத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பது தான் உண்மை. 

kunguma poo,

பல நாட்டினை சார்ந்த மருத்துவர்கள் ஆராய்ச்சிக்கு பின்னர் இதனை தெளிவுபடுத்தியுள்ள நிலையில்., குழந்தைகளின் நிறத்தை பெற்றோர்களின் மரபணு மற்றும் மெலனின் உற்பத்தி தீர்மானம் செய்கிறது. 

மேலும்., யாருக்கும் உடலில் மெலனின் அதிகளவு இருக்கும் குழந்தைகள் கருப்பு நிறத்தில் பிறக்கும் என்பதும்., மெலனினின் அளவு குறைவாக இருந்தால் குழந்தை சிவப்பு நிறத்துடன் பிறக்கும் என்பது தான் உண்மை.. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

saffron milk is not confirm baby color


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->