இனிப்பான ரவா லட்டு செய்து சாப்பிடுங்கள்!! சிம்பிள் ரெசிபி!!!  - Seithipunal
Seithipunal


பொதுவாக உப்புமா கிண்டுவது என்றாலே பலருக்கும் பிடிக்கவே பிடிக்காது. ஆனால், அதையே சுவையான இனிப்பு உருண்டை ரவா லட்டு செய்வது எப்படி என்று தெரியுமா? வாருங்கள் பாப்போம்.

தேவையான பொருட்கள் : 

ரவை - 2 பாக்கெட்
சர்க்கரை - இனிப்பு கேற்ப 
உப்பு - சிறிதளவு
நெய் - தேவையான அளவு
முந்திரி - சிறிதளவு
பிளம்ஸ்  - சிறிதளவு

செய்முறை :

முதலில் ஒரு கடாயில் நெய்யை ஊற்றி அதில் ரவையைப் போட்டு நன்றாக கிளறவும். நிறம் மாறாத படி பார்த்துக்கொள்ளவும். பின் அதனுடன் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் பிளம்ஸ் ஆகியவற்றை சேர்த்து இறக்கிவிடவும். மிதமான சூட்டில் உள்ள போது கைகளை தடவி விட்டு உருண்டை உருண்டையாக பிடித்து எடுத்தால் அட்டகாசமான ரவா லட்டு தயார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rava laddu recipe in tamil


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->