பெண்களின், அந்த பகுதியில் ஷேவிங் வெட்டுக்காயத்தால் வைரஸ் தொற்று பாதிப்பு?.. தீர்வு என்ன?..!! - Seithipunal
Seithipunal


நமது மனதின் தூய்மையை போன்றே, நமது உடலிற்கும் தூய்மை என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். இதனை நன்கு அறிந்துள்ள பெண்கள் தங்களின் உடலையும், மனதையும் தூய்மையாக பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். 

இப்போதுள்ள காலகட்டம் மற்றும் உணவு, உடை பழக்கவழக்கத்தால் பல விதமான நோய்த்தொற்றுகள் ஏற்படும் நிலையில், இதில் இருந்து தன்னை தானே காத்துக்கொள்ள வேண்டிய கட்டாயமும் இருந்து வருகிறது. 

இப்படிப்பட்ட நிலையில் பெண்கள் தங்களை கணவத்துடன் பார்த்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலையில் உள்ளதாக மருத்துவர்களும் கருத்துக்கள் தெரிவிக்கின்ட்நரர். மேலும், பெண்களின் இன்றைய தெளிவு புரிதலுடன் இருந்தாலும் சில விஷயங்களை கவனமாக கையாள வேண்டும். 

பெண்களில் அந்தரங்க பகுதியில் இருக்கும் முடியினை ஷேவ் செய்யும் நேரத்தில் ஏற்படும் சில விபயித்ததால் வைரஸ் தொற்றுக்கு ஆளாகவும் வாய்ப்புள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும், வெறும் ஷேவிங் மட்டும் செய்யும் நபர்களுக்கு பிறப்புறுப்பு தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது. 

பொதுவாக ஷேவிங் செய்யும் போது வெட்டுக்காயம் படுவது இயற்கையான ஒன்றாகும். எப்படித்தான் பார்த்து பார்த்து ஷேவிங் செய்தாலும் வெட்டுக்காயம் ஏற்படும். இப்படியாக உள்ள வெட்டுக்காயத்தில் வைரஸ் தொற்றுகள் அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது. 

இதனால் ஷேவிங் செய்த பின்னர் அந்தரங்க பகுதியில் சிலர் கிரீம்களை போடுவார்கள். இதனால் கர்ப்பப்பை புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த விசயத்திற்கு தீர்வாக ஷேவிங் செய்த பின்னர் மிதமான சூடுள்ள நீரில் மஞ்சள் தூளை சிறிதளவு சேர்த்து, அந்தரங்க பகுதியை கழுவினால் கிருமி தொற்றுகள் அழிக்கப்படுகிறது. இதன் மூலமாக சேவிங் செய்வதால் பரவ வாய்ப்புள்ள வைரஸ் தொற்றில் இருந்து பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

problem and solution of girl vagina shaving


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->