சிவப்பான குழந்தை... சுகப்பிரசவத்திற்கு கர்ப்பிணி பெண்கள் இதை சாப்பிடுங்கள்.! - Seithipunal
Seithipunal


கர்ப்பிணி பெண்கள் வெற்றிலை பாக்குடன் குங்குமப்பூவை சேர்த்து சாப்பிட்டால் சிவப்பான குழந்தை சுகப்பிரசவத்தில் பிறக்கும்.

கருப்பை பூச்சிகள் குறைய வெள்ளைக் குண்டுமணி வேர், வெள்ளைச் சாரணை வேர், கண்டங்கத்திரி வேர், வெள்ளைப்பூண்டு, திப்பிலி, மிளகு ஆகிய ஒவ்வொன்றிலும் கால் ரூபாய் எடையளவு எடுத்து துளசி சாற்றில் அரைத்து தண்ணீரில் கலக்கி, மாதவிலக்கு ஏற்பட்ட மூன்றாம் நாள் சாப்பிட கொடுத்து வந்தால் கருப்பையிலுள்ள பூச்சிகள் குறையும்.

கருத்தரித்த பெண்களின் எடை குறைவுக்கு அத்திப்பழம், பேரீச்சை, உலர் திராட்சை ஆகியவற்றை சாப்பிட்டுவரவும்.

கர்ப்பிணி பெண்களுக்கு காய் வகைகளில் உருளை, சேனை,சீனி வள்ளி,மரவள்ளி இதெல்லாம் அளவாக சாப்பிடவும்.

கர்ப்பிணி பெண்களுக்கு அன்னாச்சி பழம்,கொய்யா,பப்பாளி இது ரொம்ப சூடு இதை தவிர்க்கவும்.

கருத்தரித்தப் பெண்களுக்கு லவங்கத்தை இடித்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து குடிக்க கொடுக்க கர்ப்பிணி பெண்களுக்கு வரும் வாந்தி குறையும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pregnant women tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->