நோய் எதிர்ப்பு சக்தியை அள்ளித் தரும் இயற்கை உணவு வகைகள்!!  - Seithipunal
Seithipunal


பழங்கள்: 

ஆரஞ்சு, எலுமிச்சை, சாத்துக்குடி, அன்னாசி பழம், பப்பாளி கொய்யா தக்காளி.

மூலிகைகள்: 

துளசி, வேப்பிலை, வெற்றிலை, குப்பைமேனி, தூதுவளை, முடக்கத்தான், கற்புறவள்ளி, முருங்கை. 

காய்கறிகள் : 

கேரட், பீட்ரூட், முட்டைகோஸ், காலிஃப்ளவர், குடை மிளகாய், பூண்டு, இஞ்சி, மஞ்சள், பாலக்கீரை, கத்திரிக்காய்.

ஊறவைத்த பாதாம் பருப்பு, அக்ரூட் பருப்பு போன்ற உலர் கொட்டைகளை சாப்பிடுவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி கூடும். 

திரவ உணவுகள் : 

மோர், இளநீர், தண்ணீர் 3 லிட்டர், சர்க்கரை, பசும்பால், பழசாறுகள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Natural foods for gain immunity 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->