உடல் சோர்வு அதிகம் உள்ளதா?.! இந்த முத்திரையை செய்யுங்கள்..!! - Seithipunal
Seithipunal


நமது உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் அவற்றில் சிலவற்றை நாம் யோகா மூலம் சரி செய்யலாம். நமது உடல் சோர்வாக இருந்தால் அதனை சரி செய்ய யோகாவில் முத்திரைகள் உள்ளன.

முத்திரைகளை சரிவர செய்து வந்தால் நல்ல பலன் கிட்டும். வியான முத்திரையை  தினம் செய்து வருவதன் மூலம் சோர்வு, வியர்வை, வெயில் சூட்டால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, அதீத தூக்க உணர்வு, வயிற்றுக்கடுப்பு, தலைசுற்றல், மயக்கம், ஆகியவை குணமாகும். வெயிலால் ஏற்படும் பக்கவாதம், படபடப்பு, ரத்தக்கொதிப்பு, தலைபாரம், தலையில் நீர்க்கோத்தல் சரியாகும்.

இந்த முத்தரையை எப்படி செய்வது? ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இரண்டும் கட்டைவிரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கஙள நேராக நீட்டி இருக்க வேண்டும். இப்படி தினம் பத்து நிமிடங்கள்  வரை செய்து வர உடல் சோர்வு நீங்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mudra for health care


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->