முடிவளர்ச்சிக்கு கடுகு எண்ணெயை எப்படி பயன்படுத்துவது.!  - Seithipunal
Seithipunal


தலையில் எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டாம் என்று சொல்லும் மருத்துவர்கள் கூட கடுகு எண்ணெயில் மசாஜ் செய்து குளிப்பதை பரிந்துரைப்பார்கள்.

கடுகு எண்ணெயில் மசாஜ் செய்தால் தலை முடி வளர்ச்சிக்கு மட்டுமல்ல மூளையின் சுறுசுறுப்புக்கும் உதவும்..!கடுகு எண்ணெய்
 
கடுகு எண்ணெய் எண்ணற்ற ஆரோக்கியத்தை தரக்கூடிய மருத்துவ குணம் கொண்டது. அதில் ஒன்றுதான் தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் பண்பு. தலையில் எண்ணெய் வைத்துக் குளிக்க வேண்டாம் என்று சொல்லும் மருத்துவர்கள் கூட கடுகு எண்ணெயில் மசாஜ் செய்து குளிப்பதை ஊக்குவிக்கின்றனர். 

காரணம் இது தலை முடி வளர்ச்சிக்கு உதவும் பிட்டா கரோட்டின்( beta-carotene) என்ற ஊட்டச்சத்து உள்ளதாம். இதனால் தலை முடி வேர்கள் ஆரோக்கியமடைந்து முடி உதிராமல் இருக்கும் என்று கூறியுள்ளார். இதனால் இரத்த ஓட்டம் அதிகரித்து சீராவது வேர்களில் தேங்கியிருக்கும் நச்சுகளையும் நீக்கக் கூடியது என்கிறார். 

அதுமட்டுமன்றி இந்த ஒட்டுமொத்த செயல் மூளையின் சுறுசுறுப்பிற்கும், ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. இதை ஆய்விலும் நிரூபித்துள்ளனர்.

கடுகு எண்ணெய்யில் இருக்கும் ஃபேட்டி ஆசிட் மற்றும் மூளையின் ஆரோக்கியத்திற்கு உதவும் ஒமேகா 3 இருப்பது கூடுதல் வலிமையை அளிப்பதாக ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே கடுகு எண்ணெய்யை உணவில் சேர்த்துக்கொள்வது மட்டுமன்றி தலையில் தேய்த்து மசாஜும் செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mudi valarchikku kaduku enneyai eppadi payanpaduthuvadhu


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->