காரசாரமான காளான் மசால் தோசை.! வீட்டிலேயே செய்யுங்கள் .! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்: 

சின்னவெங்காயம் - 100 கிராம்
காளான் - ஒரு பாக்கெட்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
பூண்டு- பூண்டு
சீரகத்தூள் - 1 ஸ்பூன்
குழம்பு மிளகாய்த்தூள் -  1 ஸ்பூன்

செய்முறை:

3 ஸ்பூன் எண்ணெயை வாணலியில் விட்டு சின்ன வெங்காயத்தை நன்றாக வதக்கவும். 

பின்னர், பூண்டு விழுது, மிளகுத்தூள், குழம்பு மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும். 

பொடியாக நறுக்கிய காளானை இத்துடன் சேர்த்து, ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.

அடுப்பில் தோசை மாவை ஊற்றி அதன் மேல் காளான் கலவையை பரவச்செய்து வேக விடவும். வாசனைக்கு மல்லித்தழையை தூவலாம். அருமையான காளான் மசால் தோசை ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mashrroom masal dosai


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->