உதட்டை சுற்றி இருக்கும் கருமை.! எப்படி சரி செய்வது.?!  - Seithipunal
Seithipunal


வாயின் அருகே மிகவும் மென்மையான தன்மை இருப்பதால், அந்த இடத்தில் சூரிய ஒளியானது பட்டு மெலனின் ஹார்மோன் விரைவில் தூண்டப்பட்டு கருமை ஏற்படும். 

இதனை சரிசெய்யாமல் விடும் பட்சத்தில், இறந்த செல்கள் அங்கே குவிந்து, அதன் பின் கருமை நீங்காமல் அப்படியே இருக்கும்  இதனை எளிய முறையில் சரிசெய்து கொள்ளலாம். 

lips seithipunal

இதை சரிசெய்ய ஓட்ஸை பொடி செய்து அத்துடன் தக்காளி சாறினை சேர்த்து, தயிரையும் அதனுடன் கலந்து முகத்தில் குறிப்பாக வாயை சுற்றிலும் போட்டு, லேசாக மசாஜ் செய்து சுமார் 15 நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் கழுவினால் உடனடியாக பிரதிபலிப்பு தெரியும். 

இது போல வாரம் மூன்று முறையாவது தொடர்ந்து செய்து வர வேண்டும். இதனால் வாயை சுற்றி இருக்கும் கருமையானது நீங்கி விரைவில் இந்த பிரச்சனை சரியாகும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lips black circle problems


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->