இந்த பழத்தில் இப்படியும் செய்யலாமா??..!! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பும் சூப்பர் ரெசிபி...!! - Seithipunal
Seithipunal


நேந்திரம் பழத்தில் சிப்ஸ், பஜ்ஜி போன்றவை செய்து கொடுத்திருப்போம். சற்று வித்யாசமாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த வகையில் நேந்திரம்பழத்தில் எப்படி அல்வா செய்வது என பார்போம்.

தேவையானவை:

நேந்திரம் பழம் - 4

தேங்காய்த்துருவல் - கால் கப்
முந்திரிப்பருப்பு - 50 கிராம்
சர்க்கரை - தேவைக்கு
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
நெய் – தேவைக்கு

செய்முறை:

நேந்திரம் பழத்தை நறுக்கி கொள்ளவும். பின்னர் இட்லி தட்டில் 5 நிமிடங்கள் வேகவிட்டு ஆற வைக்கவும். அதை மிக்சியில் போட்டு அரைத்து கொள்ளவும்.

அதனை அகன்ற பாத்திரத்தில் ஊற்றி சிறு தீயில் வைத்து கிளறிவிடவும். இதனுடன் சர்க்கரை மற்றும் ஏலக்காய்த்தூளை சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் அல்வா பதத்துக்கு வரும்போது கீழே இறக்கிவிடவும். அதில் முந்திரி போட்டு பரிமாறவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kerala Halwa Recipe


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->