குழந்தைகள் விரும்பும் சுவையான இட்லி வறுவல்!! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

இட்லி – 4-5
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு

செய்முறை:

இட்லியை நான்கு துண்டுகளாக வெட்டவும்.

மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்புடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.

இட்லி துண்டுகளை மிளகாய் தூள் கலவையில் தடவி 15 நிமிடங்கள் வைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெயை சூடேற்றி, இட்லி துண்டுகளை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். சூடாக பரிமாறவும்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

idly fry recipe in tamil


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->