உடல் எடையை கூட்டும்., சுவையான உளுந்து அடை ரெடி.!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

கருப்பு உளுந்து - 100 கிராம், 
புழுங்கல் அரிசி - 250 கிராம், 
வெங்காயம் - 3, 
இஞ்சி - சிறு துண்டு, 
துவரம்பருப்பு - 1 கப், 
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
காய்ந்த மிளகாய் - 5, 

ulundhu, adai, seihtipunal

செய்முறை: 

வெங்காயம் மற்றும் இஞ்சியை பொடி பொடியாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.

கருப்பு உளுந்து, புழுங்கல் அரிசி மற்றும் துவரம்பருப்பை நன்கு சுத்தமாக கழுவி தனித்தனியாக ஊறவைத்து எடுத்து வைக்கவும். 

பின்னர், காய்ந்த மிளகாய், இஞ்சி ஆகியவற்றை அரிசியுடன் சேர்த்து கொரகொரப்பாக ரவை பதத்தில் அரைத்து எடுத்து கொள்ளவும். 

உளுந்து மற்றும் துவரம்பருப்பை சேர்த்து அரைத்து, அதன் பின்னர், எல்லா மாவையும் ஒன்றாக சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்துக எடுத்து நன்றாக கலந்து கொள்ளவும்.  

பின்னர் இத்துடன் வெங்காயத்தை சேர்த்து, அடை மாவு போல தயாரித்து கொள்ளவும். பின்னர் கல்லில் போட்டு எண்ணெய் விட்டு காயவைத்து எடுத்து மொறுமொறுப்பாக வேகவிட்டு எடுத்தால் சுவையான உளுந்து அடை ரெடி.!  

Tamil online news Today News in Tamil 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hwo to prepare ulundhu adai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->