மட்டன் குழம்பு ருசியாக செய்ய வேண்டுமா...? - Seithipunal
Seithipunal


மட்டன் துண்டுகள் மற்றும் எலும்பு துண்டுகளை சேர்த்து குழம்பு செய்தால் மிகவும் ருசியாக இருக்கும். அதோடு பூண்டு, இஞ்சி மற்றும் சீரகம் சேர்க்கும்போது நல்ல ஜீரண தன்மையை கொடுப்பதுடன் சுவையும் அதிகரிக்கும்.

மீனுடன் பூண்டு, வெந்தயம், கறிவேப்பிலை, புளி, மிளகாய், உப்பு இவையாவும் சேரும்போது சுவை கூடுகிறது. மீன் குழம்பு மிகவும் ருசியாக இருக்கும். 

பொதுவாக ஒரு 100 கிராம் மட்டன் துண்டுகளை எடுத்து தனியாக சூப் செய்வது மிகவும் சுலபம். இந்த சூப்பை காலை, மதியம் இரவு என எப்பொழுது வேண்டுமானாலும் உபயோகப்படுத்தலாம்.

kitchen tips seithipunal

உப்புப் போட்ட நீரில் முட்டைகளை 15 நிமிடங்கள் வேக வைத்தெடுத்து குளிர்ந்த நீரில் 10 நிமிடங்கள் போட்டு வைத்துவிட்டு பிறகு சமைக்கலாம். குளிர்ந்த நீரில் போட்டு வைப்பதால் முட்டையை தோலுரிக்க சுலபமாக இருக்கும்.

சிக்கன் பொரிக்கும் முன்பே கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்தால் சிக்கனிலும் அந்த வாசம் நன்றாக இருக்கும்.

வாரம் ஒரு முறை மீனை உட்கொண்டு வந்தால், முதுமையில் ஏற்படும் ஞாபக மறதியைத் தடுக்கலாம். 

தினசரி ஒரு கைப்பிடியளவுக்கு பாதாம் பருப்பு, வேர்க்கடலை போன்ற கொட்டை வகைகளை சாப்பிடுங்கள். இதை சாப்பிட்டால் இருதய நோய் அபாயம் வெகுவாக குறையும். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to preprare mutton recipe tasty


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->