சத்தான ராகி கேக்.. இனிக்க இனிக்க செய்து.. திகட்ட திகட்ட சாப்பிடலாம்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

கம்பு மாவு அல்லது கேழ்வரகு மாவு -100 கிராம் 
கோக்கோ பவுடர் -2 tsp
பேக்கிங் சோடா- 1/4tsp
உப்பு- சிறிது
சீனி - 100கிராம்
முட்டை -2-3
வெண்ணிலா எசன்ஸ் - சில துளிகள்
எண்ணெய் -50ml

செய்முறை :

ஒரு பவுளில் கம்பு அல்லது கேழ்வரகு மாவு, கோகோ பவுடர், பேக்கிங் சோடா,உப்பு சேர்த்து நன்கு கலக்கி வைத்து கலக்கவும்.

இன்னொரு பவுலில் முட்டை உடைத்து ஊற்றி அடித்து கொள்ளவும்.பிறகு சீனி சேர்த்து கட்டிகள் இல்லாமல் கலக்கி கொள்ளவும். இப்பொழுது எண்ணெய் சேர்த்து பீட் செய்யவும் நன்கு கலக்கும் வரை பின் வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து மிக்ஸ் செய்து கலக்கி வைத்துள்ள ராகி அல்லது கேழ்வரகு மாவினை சிறிது சிறிதாக சேர்த்து கட்டிகள் இல்லாமல் மிக்ஸ்  செய்து கொள்ளவும்.

ஒரு குக்கரில் மண்ணை நிரப்பி பேக்கிங் tray அல்லது தட்டையான கிண்ணத்தில் வெண்ணெய் அல்லது எண்ணெய் தடவி மாவினை அதில் ஊற்றி 30-40 நிமிடங்கள் வேக வைக்கவும்..

வெண்டுவிட்டதா என பார்க்க ஒரு கத்தி எடுத்து குத்தி பார்க்கவும் கதியில் ஒட்டவில்லை எனில் ரெடி அறியவுரன் எடுத்து ஃப்ரெஷ் க்ரீம் உடன் சேர்த்து சாப்பிடலாம் அல்லது அப்படியே கட் செய்து சாப்பிடலாம் சுவையான சத்தான ராகி அல்லது கேழ்வரகு கேக் ரெடி


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare ragi cake for children


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->