வயிற்றுப்புண்ணுக்கு சிவப்பரிசி, தேங்காய்ப் பால், பூண்டு கஞ்சி..! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

சிவப்பு அரிசி - ஒரு கப்
பூண்டு - 15 பல்
சுக்கு - சிறிய துண்டு
முதல் தேங்காய்ப் பால் - அரை கப்
இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் - தலா ஒரு கப்
சீரகம் வெந்தயம் - தலா அரை டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு.

செய்முறை:

2 மணி நேரம் சிவப்பரிசியை ஊற வைக்கவும்.

பின்னர், குக்கரில் சிவப்பு அரிசியுடன் இரண்டாம் மூன்றாம் தேங்காய்ப் பால் ஒரு டம்ளர், தண்ணீர், பூண்டு, சீரகம், வெந்தயம், சுக்கு, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு வேகவிட்டு இறக்கி கொள்ளவும்.

அதன் பின்னர் வெந்தவுடன் அதில் முதல் தேங்காய்ப்பாலை சேர்த்துப் பரிமாரினால் சுவையான சத்தான கஞ்சி ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to prepare kanji in tamil 


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->