சத்தான சுவையான தானிய புரோட்டீன் அடை.! செய்வது எப்படி.!!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

முளைகட்டிய பாசிப்பயிறு - 50 கிராம், 
இட்லி அரிசி - 100 கிராம், 
கொள்ளு - 50 கிராம், 
உளுந்து - 50 கிராம், 
கொண்டைக்கடலை - 50 கிராம், 
மிளகு - ஒரு டீஸ்பூன், 
கோதுமை - 50 கிராம்
உப்பு எண்ணெய் - தேவையான அளவு.
காய்ந்த மிளகாய் - 4, 
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு, 

செய்முறை: 

நன்றாக கழுவி இட்லி அரிசியை ஒரு மூன்று மணி நேரம் ஊறவைத்து எடுத்து கொள்ளவும்.

பயறு வகைகளை சுத்தமாக கழுவி 2 மணிநேரம் ஊறவைத்துஎடுத்து அத்துடன் அரிசி, பயறு வகை மற்றும் காய்ந்த மிளகாய், மிளகு, இஞ்சி சேர்த்து அடைமாவுப் பதத்தில் கொரகொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளவும்.

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அல்லது கலந்து கொள்ளவும். பின்னர் அடுப்பில் தோசை கல்லை வைத்து காய்ந்ததும் அதில் அடைகளாக வார்த்து மேலே எண்ணெய் ஓஊற்றி திருப்பி போட்டு எடுத்து பரிமாறினால் சத்தான தானிய புரோட்டீன் அடை ரெடி.!! 

English Summary

how to prepare dhaniya protein adai


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal