சத்தான கம்பு தோசை.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சத்தான கம்பு தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்: 

கம்பு - 100 கிராம்

பாசிப்பருப்பு - 1 கப்

அரிசி - 1 கப்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகு - 10

பச்சை மிளகாய் - 1

எண்ணெய்

உப்பு

செய்முறை:

முதலில் கம்பு, பாசிப்பருப்பு, அரிசி ஆகியவற்றை 4 மணி நேரம் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு இதனுடன் இஞ்சி, மிளகு, பச்சை மிளகாய் சேர்த்து நைஸாக தோசை மாவு பதத்தில் அரைக்கவும். பிறகு இதில் உப்பு சேர்த்து தோசைக்கல்லில் எண்ணெய் தேய்த்து, மாவை தோசைகளாக வார்க்கவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make healthy Kambu dosai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->