மழைக்கால பொடுகில் இருந்து தப்பிக்க இதோ சூப்பர் தீர்வு.!  - Seithipunal
Seithipunal


குளிர்காலத்தில் பொடுகு பிரச்சனை அதிகம் இருக்கும். கோடை காலத்தில் பொடுகு மறைந்து விடும். 

இதற்கு காரணம் தலைமுடியில் உள்ள ரத்த செல்கள் தான் பொடுகாக வெள்ளையாக உருவெடுத்து தலைமுடியை உதிர வைக்கிறது. எனவே, தலையில் அரிப்பு உண்டாகிறது. 

இதை ஆரம்பத்திலேயே சரி செய்யாவிட்டால் தலை முழுவதும் பொடுகு பரவி திட்டு திட்டாக முடி உதிர்வை உண்டாக்கும். 

இதற்கு முக்கிய காரணம் மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கையை முறையாகவும் இருக்கலாம். இதை தவிர்க்க வேண்டும் போதுமான அளவு குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்காமல் இருப்பது ஒரு வகையான காரணம்.

பொடுகை தவிர்க்க ஆரோக்கியமான உணவு வகைகளை எடுத்து கொள்வது நல்லது. முடிந்தவரை சூடான நீரை தலை குளிக்க பயன்படுத்தக் கூடாது. 

அடுத்து நல்ல தரமான ஷாம்பூவை பயன்படுத்த வேண்டும். இயற்கையான முறையில் ஒரு தீர்வு இருக்கிறது தேங்காய் எண்ணெய் காய்ந்த வேப்பம்பூவுடன் சேர்த்து நன்றாக காய்ச்சிக் எடுக்க வேண்டும். காய்ச்சிய எண்ணெயை நன்கு சூடு ஆறியதும் பிறகு தலையில் தேய்த்து குளிக்க வேண்டும்.

எண்ணெயை தலையில் தேய்த்த பிறகு அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். அரை மணி நேரம் கழித்து குளிக்க செல்லலாம்.

இந்த எண்ணெய்யை தொடர்ந்து மூன்று மாதங்கள், வாரம் மூன்று  முறை என தேய்த்து குளித்தால் பொடுகு பிரச்சனையிலிருந்து முற்றிலும் விடைபெறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How To escape From dandruff 


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->