பிரசவத்தின் போது குழந்தைகள் தலைகீழாக வருவது எப்படி?..!! - Seithipunal
Seithipunal


பெண்ணின் உடலில் கருமுட்டை உருவாகி வெளியாகி முதல் குழந்தை பிறக்கும் வரை அனைத்தும் அதிசியம் தான். குழந்தை எந்த நேரத்தில்? என்ன செய்வான்? என்று எங்கும் தாய்.. தனது மனதிற்குள் பல ஏக்கத்தை வைத்து கொண்டு., முகத்தில் மறைத்தாலும் அவளின் கஷ்டத்தை முகமே உணர்த்திவிடும்.. புன்னகையுடன் கூறிய பயம் கலந்த முகம்.. ஆறுதலாக கணவன் கூறும் இரண்டு வார்த்தைகளால் பயம் தெளிவாள்...

குழந்தை பிறப்பை பற்றிய பல சந்தேகங்கள் மற்றும் பயங்கள் தனது மனதில் இருந்தாலும்., குழந்தை பிரசவத்தின் போது எப்படி தன் நிலையை மாற்றிக்கொண்டு தலைகீழாக வருகிறது? என்பது பெரும்பாலானோருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கும். 

பொதுவாக கர்ப்பிணி பெண்கள் சுமார் 28 ஆவது வாரம் மற்றும் 32 ஆவது வாரத்தில் பிறக்காத குழந்தையின் தலை கீழ் நோக்கி வரும். இதன் அற்புதமாக குழந்தையை பிரசவிக்கும் சில நிமிடங்களுக்கு முன்னதாகவே இது தெரியவரும் என்பதால்., தானாக தலையை கீழே கொண்டு வருகின்றனர். இதன் மூலமாக பிரசவம் சுக பிரசவமாக்கப்படுகிறது.

pregnancy, pregnant, pregnancy images, pregnant images,

குழந்தை பிரசவத்தின் போது தாயின் இடுப்பு எலும்புகள் நோக்கி பயணம் செய்து வரும் நிலையில்., சிக்கல்கள் இல்லாத சுகப்பிரசவத்திற்கு முன்புற முதுகெலும்பு நிலை என்று அழைக்கப்படுகிறது. இதில் குழ்நதையின் தலை கீழாகவும்., உடல் தாயின் பின் புறத்தை பார்த்துவரும் இருக்கும். இதுவே குழந்தையின் பிறப்பிற்கு சரியான நிலையாகும். 

குழந்தைகள் கர்ப்ப காலத்தின் 30 ஆவது வாரத்தின் போது இந்நிலைக்கு வரும் நிலையில்., சில குழந்தைகள் 36 ஆவது வாரத்தில் இந்நிலைக்கு வரமாட்டார்கள். இந்த சமயத்தில் சிறிது சிரமம் இருந்தாலும்., இதனை இயன்றளவு தாயார் செய்து குழந்தைகளின் நிலையை மாற்றலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how baby head coming down during delivery


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->