குளிர்காலத்தில் இயற்கையாகவே உங்கள் உடலை வறட்சியில் பாதுக்காக்கும் சில வழிகள்..! - Seithipunal
Seithipunal


மற்ற பருவகாலங்களை விட குளிர்காலத்தில் சருமம் மிகவும் வறண்டு காணப்படும். இதனை வீட்டிலேயே எப்படி சரிசெய்யலாம் என தற்போது பார்போம்.

நல்ல உணவுகள் : உடலில் உண்டாகும் வறட்சியை எளிதாக போக்க தினமும் சாப்பிட கூடிய உணவில் உலர் பழங்கள், ஆலிவ் ஆயில், தேங்காய், நெய் போன்ற நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். இவற்றை சாப்பிட்டு வந்தால் உடல் வறட்சி குறையும்.

ஈரப்பதம் : சருமத்தை ஈரபதமாக வைத்திருப்பது அவசியமாகிறது. இதற்கு கற்றாழை ஜெல் போன்ற பொருட்களை பயன்படுத்தலாம்.

அரிசி தண்ணீர்குளிர் காலங்களில் சரும வறட்சி உள்ள இடங்களில் அரிசி தண்ணீரை தடவி வந்தால் முக பொலிவை அதிகரிக்கும், அடிவரை சென்று ஈரப்பதமூட்டும். சிறந்த பலருக்கு சிறிது அரிசி நீருடன் பன்னீர் கலந்து தடவி வரலாம். இது உங்கள் சருமத்தை வறட்சியில் இருந்து பாதுக்காக்கும் .

 தேங்காய் எண்ணெய்சரும வறட்சியை எளிதில் போக்க கூடிய அற்புத பொருள் தான் இந்த தேங்காய் எண்ணெய். வறண்ட சருமத்தை ஊட்டமளித்து பாதுகாக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Here are some ways to protect your body from drought naturally in winter


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->