தலைமுடி ஷைனிங்காக வீட்டில் இந்த முறையை செய்து பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


தலைமுடி ஷைனிங்காக மாற  இந்த வீடியோவில் இருப்பதை போல் வீட்டிலேயே செய்து வந்தால் போதும் பார்லர் போக தேவையே இல்லை. தற்போது உள்ள காலகட்டத்தில், அழகினை கூட்ட அழகு நிலையங்களுக்கு சென்று, கை, கால், முகம், தலைமுடி, என்று தனி தனியே செலவழித்து வருகின்றோம்.

அதற்கு மாறாக வீட்டில் இருக்கும் இயற்கை பொருட்களை கொண்டு எப்படியெல்லாம் தம்மை அழகு படுத்தி கொள்வது என்று தெரிந்து கொண்டு நாமே நம்மை அழகு படுத்தி கொள்ளலாம். 

அந்த வகையில் தற்போது முடி அழகினை கூட்ட ஒரு சுலபமான மற்றும் விலை குறைவாக செய்து முடிக்கலாம். இதை தொடர்ந்து வாரத்தில் 2 முறை அல்லது 2 வாரத்திற்கு 3 முறை செய்து வரும் போது உங்கள் கூந்தல் பார்லரில் ஸ்மூத்திங் செய்தது போல் பளபளப்பாக மாறிவிடும்.

முதல் முறையை உபயோகிக்கும் போதே நல்ல மாற்றம் தெரியும். இந்த கிரீமை தலையில் அப்ளை செய்து 40 நிமிடத்திற்கு பின்னர் தலைக்கு குளித்து விடலாம். 

தேவையான பொருட்கள்:

தயிர் - தேவைக்கேற்ப (அவரவர் முடியின் அளவை வைத்து)
கற்றாழை - 2 ஸ்பூன் அளவு
எலுமிச்சை - அரை பழம் சாறு
தேங்காய் எண்ணெய் - 1 ஸ்பூன் அளவு
விளக்கெண்ணெய் - 2 ஸ்பூன் அளவு

இந்த கிரீமை வீட்டிலேயே எவ்வாறு செய்வது என்பதை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Hair Beauty Tips Home Remedy 15 April 2021


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->