புரத சத்து நிறைந்த பட்டாணி சுண்டல்.. எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


மாலை நேரங்களில் அல்லது பள்ளி கல்லூரி இடைவேளைகளில் சத்தான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவர். அதற்காக சுவையான பாட்டாணி கார சுண்டல் எப்படி தயார் செய்வது என தெரிந்து கொள்வோம்.

தேவையானவை:

பச்சை பட்டாணி - 1 கப், கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன், தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன், உப்பு - தேவைக்கு.

தாளிக்க

எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - 1 டீஸ்பூன், வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன், பெருங்காயம் - 1/2 டீஸ்பூன், வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.

செய்முறை :

பட்டாணியை அரை மணி நேரம் ஊறவைத்து வேகவைத்து கொள்ளுங்கள். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுக்கவற்றை சேர்த்து தாளித்து பட்டாணி சேர்த்து  அதனுடன் கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Green beans Sundal


கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

உதயநிதியின் 'செங்கல்' பிரச்சாரம் மக்களவை தேர்தலிலும் எடுபடுமா?




Seithipunal
--> -->