கர்ப்பகால துவக்க அறிகுறிகள் என்னென்ன?..!! - Seithipunal
Seithipunal


இன்றுள்ள பெரும்பாலான பெண்களுக்கு குழந்தைப்பேறு தொடர்பான பல சின்ன சின்ன விழிப்புணர்வுகள் இல்லாமல் இருக்கின்றனர். இதனால் கர்ப்பமாவது தொடர்பாக பல சந்தேகத்துடன், சில நேரத்தில் கருவுற இயலாமலும் இருக்கின்றனர்.

பொதுவாக தாம்பத்தியம் மேற்கொண்டுவிட்டால் கருவுறலாம் என்ற எண்ணம் இருக்கிறது. தாம்பத்தியத்தில் ஈடுபட்டாலும் பெண்ணின் மாதவிடாய் சுழற்சி, உடல் நிலை மற்றும் தாம்பத்திய நிலைகளில் விந்தணுவை செலுத்துதல் போன்ற பல பிரச்சனைகள் உள்ளது. இவ்வாறாக அனைத்து நிலைகளும் வெற்றிகரமாக முடிந்த பின்னர் கர்ப்பகாலத்தில் தொடக்க அறிகுறிகள் குறித்து நாம் அறிந்து கொள்ள வேண்டும். 

கர்ப்பகாலத்தின் துவக்க அறிகுறியாக மாதவிடாய் முதலில் ஏற்படாது. பெண்களின் மார்பகங்கள் மிருதுவாக அல்லது வீக்கம் ஏற்பட்டு இருப்பது போல தோன்றும். அடிக்கடி வாந்தி மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படும். அதிகப்படியான உடல் சோர்வானது ஏற்பட்டு இருக்கும். சிலருக்கு உடல் வீக்கமும் ஏற்படலாம். இதனைப்போன்று மலச்சிக்கல், 
அடிக்கடி சிறுநீர் கழிக்க தோன்றுவது போன்று இருக்கும். மேலும், கர்ப்பத்தை உறுதி செய்ய, கர்ப்பபரிசோதனை செய்து கொள்ளலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

general symptoms for pregnancy starting


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->