மது மற்றும் புகை பழக்கத்தோடு தாம்பத்தியம்?..! என்ன ஆகும் தெரியுமா?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் என்பது தம்பதிகளின் இல்லற வாழ்க்கையை சிறப்பிக்கவும்., தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு முதற்படியாகவும்., தம்பதிகளின் வாழ்க்கை புரிதலை ஏற்படுத்தவும்., காதலை வளர்க்கவும் பெரும் உதவி செய்கிறது. 

தாம்பத்தியத்தில் தம்பதிகளின் மொத்த மகிழ்ச்சியே அனுபவமாக இருக்கும். உடலளவில் இதனை பார்த்தால் டெஸ்டிரோஜன் என்ற ஹார்மோனின் அளவை பொறுத்து அமையும். இருபாலருக்கும் இது ஒரே வயதில் சுரக்கும். 

போதைப்பொருட்களை பொறுத்த வரையில் உடலில் ஹார்மோன்களை வேகமாக சுரக்க செய்யும் தன்மையை கொண்டதாகும். தாம்பத்திய உணர்வுகள் மற்றும் நடவடிக்கையை பொறுத்த வரையில் போதைப்பொருட்கள் உணர்ச்சியை அதிகரிப்பது போன்று தோன்றலாம். 

periods, pain, maathavidaai, மாதவிடாய், தாம்பத்தியம், பிறப்புறுப்பு வலி, தாம்பத்திய வலி, couple enjoy sad,

இதனை எண்ணி நாம் போதை பொருட்களை உபயோகம் செய்து தாம்பத்தியத்தில் ஈடுபட்டால் உடல் தனது நிலையை மறக்கும். போதைப்பொருட்கள் துவக்கத்தில் உணர்ச்சியை துவங்கினாலும்., தூண்டுவது போல தெரிந்தாலும் மன நிறைவை கட்டாயம் ஏற்படுத்தாது. 

தாம்பத்தியத்தில் உச்சத்தையும் ஏற்படுத்த உதவித்து., இது சில நேரங்களில் உச்சகட்டத்தை தடுத்துவிடும் ஆற்றலை கொண்டதாகும். மேலும்., புகைப்பழக்கம் கொண்ட ஆண்களுக்கு அதிவேக தாம்பத்திய செயல்பாடு என்பது கடினம்.

periods, pain, maathavidaai, மாதவிடாய், தாம்பத்தியம், பிறப்புறுப்பு வலி, தாம்பத்திய வலி,

இதனைப்போலவே புகைப்பிடிக்கும் பெண்களுக்கு தாம்பத்தியத்தின் போது பிறப்புறுப்பில் தாம்பத்திய உராய்வை சரி செய்ய சுரக்கும் திரவத்தின் அளவு குறைந்து., தாம்பத்தியத்தின் போது பிறப்புறுப்பு எரிச்சலை ஏற்படுத்தும்.

இந்த வறட்சிக்கு புகையிலையில் உள்ள நிகோடின் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும்., மனஉளைச்சலை சரி செய்ய எடுத்துக்கொள்ளும் மருந்துகளும் தாம்பத்திய உணர்வை குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

drinking and smoking is injurious to couple enjoy and orgasm


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->