இதை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


கரும்பு தின்னக் கூலியா? அதுவும் தமிழர்களுக்கு சொல்லவா வேண்டும், கரும்பு என்றாலே நமக்கு சின்ன வைத்து நினைவுகள், நம் கண் முன்னே வந்து நின்றுவிடும், கரும்பை பிடிக்காதவர்கள் என்று, நம்மில்  யாரும் இருக்க முடியாது. பல் இல்லாதவர்கள் கூட ஆசைப்படும் உணவு தான் கரும்பு.

பொங்கல் என்றாலே கரும்பு தான் நாம் அதிகமாக உண்ணும் பொருளாக இருக்கும். சிலர் கரும்பை சாப்பிட்ட உடன் தண்ணீர் குடிப்பது வழக்கம். ஆனால் கரும்பை சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பது தவறு என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆமாம். கரும்பு சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் வாய் வெந்து போய்விடும். இதற்க்கு காரணம் கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இதன்காரணமாக, இந்த சுண்ணாம்பும் நம் உமிழ் நீரும் இணைந்து வேதிவினையாற்றுகிறது.

அந்த நேரத்தில், நாம் தண்ணீர் குடித்தால், நமது நாக்கில் அதிகமான வெப்பத்தை உருவாக்கும் நிகழ்வு ஏற்படுகிறது. இதனால், நாக்கு வெந்து விடுகிறது. இதனால் கரும்பு சாப்பிட்டு முடிந்து 15 நிமிடம் கழித்தே தண்ணீர் குடிக்க வேண்டும். 

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dont drink water after eating karumpu


கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
கருத்துக் கணிப்பு

உலகிலேயே இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தான் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என RSS தலைவர் மோகன் பாகவத் கூறுவது!
Seithipunal