டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் பழக்கம் உள்ளதா?.. எச்சரிக்கையுடன் இருக்கவும்..!! - Seithipunal
Seithipunal


தரையில் அமர்ந்து உணவு உண்பதில் இருக்கும் மருத்துவ குணங்கள் அடங்கிய தகவல்கள் வியப்பில் ஆழ்த்துகிறது. தற்போது டைனிங் டேபிளில் அமர்ந்து உண்பது தான் வாடிக்கையாக இருக்கின்றது. தரையில் சம்மணமிட்டு அமர்ந்து உண்பது தான் நம்முடைய பழங்கால முறையாக இருந்தது

ஆனால், நாம் வெளிநாட்டவர்களை பார்த்து டைனிங் டேபிளில் அமர்ந்து உணவு உண்ணுவதை பழக்கமாக்கிக் கொண்டு தரையில் அமர்ந்து சாப்பிடுபவர்களை, கிண்டலாக பார்ப்போம். உண்மையில் தரையில் அமர்ந்து உண்பதால் மிகவும் நன்மை கிடைக்கும் என்று யோகா நிபுணர்களும், பாரம்பரிய மருத்துவ முறைகளை அறிந்தவர்களும் தெரிவிக்கின்றனர்.

டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடும் போது குனிந்து நிமிர வேண்டிய அவசியம் இருக்காது. இதன்காரணமாக அஜீரண கோளாறுகள் ஏற்படும் என எச்சரிக்கின்றனர் அறிவியல் ஆய்வாளர்கள். பலருக்கும் இதுகுறித்த தகவல்களை தெரியப்படுத்தி விழிப்புணர்வுடன் இருக்கச்செய்யுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dining table dinner persons caution


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->