தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாக எளிய வழிமுறைகள்!! - Seithipunal
Seithipunal


சரும நோய் குணமாக மஞ்சள், வேப்பிலையை அரைத்து பூச குணமாகும்.

குடசப்பாலை பட்டையை மையாக அரைத்து அதனுடன் பசுவின் சிறுநீரை கலந்து உடலில் பூசி வந்தால் சரும நோய்கள் குறையும்.

தேங்காய்ப் பால்,தேன் கலந்து மசாஜ் செய்ய சோர்வடைந்த சருமம் புத்துணர்ச்சி பெறும்.

ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.

நத்தை சூரி வேரை இடித்து கொதிக்க வைத்து வடிகட்டி இரண்டு வேளை குடித்து வர சரும நோய்கள் குறையும்.

வேப்பம்பூ கஷாயத்துடன் நெல்லிக்காய் சாறு, தேன் கலந்து சாப்பிட சரும நோய்கள் குறையும்.

ரோஜாப்பூ இதழ்களை, பயத்தம்பயிறு, பூலாங்கிழங்குடன் சேர்த்து அரைத்து விழுதாக உடலில் தேய்த்து குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dermatology


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->