உங்க வீட்டு சுட்டி குட்டீஸ் காலை எழுந்ததும் இப்படி பண்றங்களா?..! - Seithipunal
Seithipunal


குழந்தைகள் தங்களின் காலைப்பொழுதினை எப்படி ஆரம்பித்தால், அன்றைய நாள் அவர்களுக்கு சிறப்பாக அமையும் என்பதை காணலாம். 

காலையில் எழுந்திருக்கும் போது புன்னையுடன் எழவேண்டும். நம்பிக்கையான எண்ணத்துடன் எழவேண்டும். காலையில் விரைவில் எழுந்து சூரியனுக்கே குட்மார்னிங் வைக்கலாம். இது கண்களுக்கு நல்லது. உடலுக்கு வைட்டமின் டி சத்து கிடைக்கும்.

இளம்சூடுள்ள தேநீரை குடிக்கலாம். காலையில் வீசும் இளங்காற்றினை ஐந்து நிமிடங்கள் சுவாசித்துவிட்டு நடைப்பயிற்சி செய்யலாம். வெறுமையான வற்றில் சாப்பிடக்கூடிய பிரஷ் ஜோஸ், சத்துமாவு கஞ்சி, காய்கறி சூப், உளுந்தங்கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். 

தினமும் குறைந்தது பத்து நிமிடமாவது தியானம் மற்றும் யோகா போன்றவற்றை செய்யலாம். கோடைகாலத்தில் மட்டுமல்லாது குளிர்ந்தகாலத்திலும் சாதாரண அறைவெப்ப (குளிர்ந்த நீரில்) நிலையில் உள்ள நீரில் குளிப்பது நல்லது. இதனால் உடல் சுறுசுறுப்புடன் செயல்படும். 

காகிதத்தில் என்ன செய்ய வேண்டும் என எழுதி வைத்து செயல்படலாம். தினமும் காலை உணவை கட்டாயம் சாப்பிட வேண்டும். நாளின் தொடக்கத்தில் இன்றைய நாளில் சிறப்பாக செயல்படுவேன் என செயல்பட வேண்டும். எழுந்ததும் உற்சாகத்தை வழங்கும் இசை கேட்கலாம், கவிதை எழுதலாம். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Daily Morning Kids Activity


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->