#18Plus: அது பெரிதாக இருந்தால் அதீத இன்பமா?.. பெண்களுக்கு அது வருமா?..!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் பெண்களுக்கு விந்து வெளியேறுகிறது என்பதை பலராலும் இன்றளவு வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், பெண்களுக்கும் தாம்பத்திய உச்சத்தின் அடையாளமாக விந்து வெளியேறுவது நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. 

பெண்களின் சிறுநீர் வடிகுழாய் பகுதியில் உள்ள சுரப்பியில் விந்து சுரக்கப்படும் நிலையில், இந்த விந்தில் குளுக்கோஸ் மற்றும் புரொஸ்டிக் ஆசிட் போன்றவை மட்டுமே இருக்கும். பெண்களுக்கு வெளியேறும் விந்தில் ஆண்சிங்களின் விந்தணுவில் உள்ள உயிரணுவை தவிர அனைத்தும் அப்படியே இருக்கும். 

ஆண்கள் தாம்பத்தியத்தின் உச்சகட்டத்தை எட்டிய அடையாளமாக விந்தணுவை வெளியேற்றும் நிலையில், ஆண்களுக்கு ஆண்குறியின் அமைப்பு காரணமாக அது சீறிக்கொண்டு வெளியே வருகிறது. பெண்களுக்கு குழாய் போன்ற அமைப்பு இல்லாத காரணத்தால், அது பிறப்புறுப்பு பகுதிகளில் படிந்து வெளியேறுகிறது. 

பெண்களின் பிறப்புறுப்பு பகுதியில் உள்ள கிளிட்டோரிஸ் பகுதியை மேலாக தொடுகையில், பெண்களின் விந்து சுரக்கும் பகுதியை கண்டறியலாம். இதுவே பெண்களின் ஜி ஸ்பாட் ஆகும். ஜி ஸ்பாட்டில் விரலை விட்டு இன்பம் தரும் பட்சத்தில் பெண்கள் உச்சகட்டத்தை நோக்கி தள்ளப்படுகிறார்கள். 

100 பெண்களில் 30 விழுக்காடு பெண்கள் மட்டுமே உச்சகட்ட இன்பம் மற்றும் விந்து பாய்ச்சலை உணர்ந்துள்ளார்கள் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது. இதனைப்போன்று, பெண்களிடம் மார்பகங்கள் அதிகமாக இருந்தால் தான் தனது துணையை திருப்திபடுத்த இயலும் என்ற எண்ணம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

பெண்களிடம் ஆண்களை கவரும் உறுப்பாக மார்பகம் இன்றளவு வரை விளம்பரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல ஆண்களுக்கு பெண்களின் மார்பகங்கள் பெரிதாக இருந்தால் தான் தாம்பத்தியத்தில் இன்பம் அதிகம் கிடைக்கும் என்ற தவறான கூற்று இருந்து வருகிறது. மார்பகங்கள் என்பது இன்றைய காலத்தின் கட்டாயத்தால் ஆணுக்கு தாம்பத்திய வேட்கையை தூண்டி விடுகிறது. பின்னர் ஆண் தனது பணியை செய்ய தொடங்குகிறான். 

மார்பகத்தின் அளவு விவரத்தில் தம்பதிகள் இருவருக்கும் புரிதல் வேண்டும். மார்பகத்தின் அளவு என்பது தாம்பத்தியத்தில் தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தக்கூடாது. மார்பகங்களுக்கும் தாம்பத்தியத்தில் துணையின் திருப்திக்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை. தம்பதிகளின் ஈடுபாடு, காதல், அன்பு, பாசம், தாம்பத்திய விளையாட்டு போன்றவை மட்டுமே அவர்களுக்கு கொண்டாட்டத்தை ஏற்படுத்தி தாம்பத்திய உச்சத்தை ஏற்படுத்தும்.

திரைத்துறை நடிகைகள் மற்றும் ஆபாச விடீயோக்களில் உள்ள பெரிய அளவிலான மார்பகங்கள் என்பது அறுவை சிகிச்சை செய்து, பார்வையாளரின் வரவேற்பை பெற ஏற்படுத்தப்பட்ட மாயை ஆகும். இதனைக்கண்டு மனதில் பல கேள்வி கேட்டால், தம்பதிகளுக்குள்ளான தாம்பத்திய இன்பம் குறைய மட்டுமே செய்யும் என்பது நிதர்சனம்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Couple Enjoy Girl Orgasm Sperm Leak and Breast Boob size is Not Determine Sexual Orgasm tips


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->