15 நாள் இந்த ஜூஸை குடித்தால் போதும்.. விடிய விடிய கொண்டாட்டம் கும்மாளம் தான்.!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியத்தில் தம்பதிகளை பொறுத்த வரையில் பல விதமான சந்தேகம்., பல விதமான எண்ணங்கள்., பல விதமான நினைவுகள் இருந்து கொண்டேவும் - நிலைத்து கொண்டேவும் இருக்கும். அந்த வகையில்., புதியதாக திருமணம் முடிந்த தம்பதிகள் மற்றும் வருடங்கள் கரைந்த தம்பதிகளுக்கு தாம்பத்தியம் நல்ல விதமாக அமையும் பட்சத்தில் இல்லறமும் சிறக்கும். 

தம்பதிகளை பொறுத்த வரையில் தாம்பத்தியத்தில் இருக்கும் பிரச்சனையில் உணர்வு., விறைப்புத்தன்மை., விந்தணுக்கள் உற்பத்தி மற்றும் ஆண்மைக்குறைவு போன்ற பிரச்சனைகளை எண்ணி அச்சப்படுவதும்., இது தொடர்பான சந்தேகங்கள் தீர்க்க வழி தெரியாது திகைப்பதும் வழக்கமான ஒன்றுதான். இது தொடர்பான உண்மையை தற்போது அறிந்து கொள்வது நல்லது. 

 விடிய விடிய கொண்டாட்டம், tampathiyam, illegal affair, affair, couple enjoy, husband wife enjoy, couple enjoy kiss, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், முதலிரவு, கணவன் மனைவி உல்லாசம், உல்லாசம்,

ஆண்மைகுறைவென்பது எளிதாக தீர்க்கக்கூடிய பிரச்சனை ஆகும். சரியான உணவுகளை எடுத்து கொண்டால் நமது உடல் நலமும் அதிகரிக்கும். தாம்பத்தியத்தில் எந்த விதமான பிரச்சனையும் இருக்காது. அந்த வகையில்., சில பழச்சாறுகள் மூலமாக ஆண்மைக்குறைவு பிரச்சனையினை நாம் எளிதாக தீர்த்து விடலாம். 

பூண்டு சாக்லேட்., பாதாம் பருப்பு., பூசணிக்காய் விதை., தர்ப்பூசணி பழம்., அத்திப்பழம் மற்றும் முட்டை போன்ற பல்வேறு பொருட்கள் மூலமாக நாம் ஆண்மையை அதிகரிக்கும் நிலையில்., இதேவகையில் நாம் இன்று காணப்போவது மாதுளை பழம்.

 விடிய விடிய கொண்டாட்டம், tampathiyam, illegal affair, affair, couple enjoy, husband wife enjoy, couple enjoy kiss, தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், முதலிரவு, கணவன் மனைவி உல்லாசம், உல்லாசம்,

மாதுளைப்பழம் என்பது இயற்கையான பாலுணர்வூட்டியாகும். இது ஆண் - பெண் இருபாலருக்கும் தாம்பத்திய விருப்பத்தினை அதிகரிக்கும் சக்திகளை பெற்றது. இது ஆண்களுக்கு இரண்டாம் பாலியல் பண்புகளை அதிகரிப்பதோடு., தாம்பத்திய தூண்டுதலையும் அதிகரிக்கிறது. மாதுளைப்பழம் சாப்பிடும் நபர்களுக்கு ஆண்மைக்குறைவு என்ற பிரச்சனையே இருக்காது. 

மேலும்., மாதுளைப்பழச்சாறை 15 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்., தம்பதிகள் இரண்டு பேரும் தாம்பத்திய உறவில் உச்சத்தை எட்டிப்பார்த்து கொண்டாட்டம் அடைவார்கள். காலை நேரத்தில் தினமும் குவளை மாதுளைப்பழச்சாறை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்களின் தரம் உயரும். இதுமட்டுமல்லது விந்தணுக்கள் செறிவு மற்றும் விந்தணுக்கள் இயக்கம் அதிகரித்து விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. இருபாலருக்கும் தாம்பத்திய வேட்கையை அதிகரித்து கொண்டாட வைக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

couple drink Punica granatum juice or mathulai juice to extreme all


கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழக மக்களவை தேர்தல் ரேஸில் முந்துவது எந்த கூட்டணி?




Seithipunal
--> -->