மூட்டு வலிகளுக்கு உகந்த முடக்கத்தான் தோசை.! - Seithipunal
Seithipunal


முடக்கத்தான் தோசை:

தேவையான பொருள்கள்:

அரிசி கால் கிலோ

வெந்தயம் ஒரு ஸ்பூன்

எண்ணெய் தேவையான அளவு  

உப்பு தேவையான அளவு  

முடக்கத்தான் இலை ஒரு கைப்பிடி அளவு

செய்முறை:

அரிசியை சுத்தம் செய்து கல் நீக்கிக் களைந்து சில மணி நேரங்களுக்கு நன்கு ஊற வைத்துக் கொள்ளவும்.

அவ்வாறு நன்கு ஊற வைத்த அரிசியுடன் வெந்தயம், முடக்கத்தான் இலை ஆகியவற்றை சேர்த்து தோசை மாவு பக்குவத்தில் உடன் உப்பும் சேர்த்து அரைத்து, கரைத்து வைத்துக் கொள்ளவும்.

பின்னர் அரைத்த மாவை புளிக்க வைத்து தோசையாக வார்த்து சாப்பிட பித்தம் தணியும்.

மருத்துவ நன்மைகள்:

முடக்கத்தான் மூட்டு வலியை போக்கும் தன்மை கொண்டது. நாற்பது வயதைக்  கடந்தவர்கள் இதனை அதிகம் சேர்த்துக் கொள்ளுவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cooking tips 14


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->