அடடா தேங்காய் எண்ணெயில் இத்தனை நன்மைகளா??..!! - Seithipunal
Seithipunal


தேங்காய் எண்ணெய் என்றாலே முடிகளுக்கு மட்டும் பயன்படுத்த என எண்ணிக்கொண்டு இருக்கிறோம் அல்லவா, அப்படி எனில் இந்த பதிவை முழுமையாக படித்து முடித்ததும் உங்களுக்கு அந்த எண்ணம் மாறிவிடும் என தோன்றுகிறது.

முதலில் தேங்காய் எண்ணெய்யை உணவில் சேர்ந்து கொள்வதன் மூலம் இருதய நோய்கள்  வரும் வாய்ப்பு குறைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது மட்டுமின்றி ட்ரைகிளிசரைடுகள் எனப்படும் நல்ல கொழுப்பு உள்ளது. இது உடலின் உள்ள கலோரிகளை வேகமாக எரிக்க உதவும்.

அடுத்ததாக நம் அனைவருக்கும் தெரிந்த பயன் தான். அதாவது தேங்காய் எண்ணெயை முடிகளுக்கு பயன்படுத்துதன் மூலம் முடி சேதமடைவதில் இருந்து பாதுகாக்கிறது. அது மட்டுமின்றி சன்ஸ்கிரீமாக செயல்பட்டு நம் முடியை புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்கிறது.

சருமத்திற்கு தேவையான ஈரபதத்தை மேம்படுத்த உதவும். தேங்காய் எண்ணெயில் உள்ள நல்ல கொழுப்புகள் உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்றி பாதுகாக்க உதவும். இதில் உள்ள கொழுப்புகள் மனிதனின் கொலஸ்ட்ரால் அளவை சமநிலையில் பாதுகாக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

coconut oil for health care


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->