ஆயுதபூஜை ஸ்பெஷல்.. சுவையான மாங்காய், பட்டாணி சுண்டல்.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

வேகவைத்த பட்டாணி - 3 கப்
வெங்காயம் - அரை கப்
மாங்காய்த் துருவல் - அரை கப்
இஞ்சி - 1 துண்டு
தேங்காய்த் துருவல் - அரை கப்
கேரட் துருவல் - அரை கப்
சர்க்கரை - ஒரு சிட்டிகை
பச்சை மிளகாய் - 4
கடுகு, எண்ணெய் - தாளிக்க
உப்பு - சுவைக்கேற்ப
கொத்தமல்லி - அரை கப்
சாட் மசாலாத்தூள் - ஒரு டீஸ்பூன்
 
செய்முறை:

இஞ்சி, பச்சை மிளகாயை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய்விட்டு கடுகு தாளித்து, பச்சை மிளகாய், இஞ்சி விழுது சேர்த்து வதக்கி அதனுடன் வேக வைத்த பட்டாணியை சேர்த்து கிளறவும்.

பின்னர் அடுப்பை நிறுத்தி விட்டு அதில், தேங்காய், மாங்காய்த் துருவல்கள், சேர்த்து கிளறி சாட் மசாலாத் தூள் போட்டு பிரட்டி எடுத்தால், சுவையான சுண்டல் ரெடி..!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ayuthapoojai manga pattani


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->