பாதாம் தோலை தூக்கி வீசுகிறீர்களா.. அதனை சருமத்திற்கு பயன்படுத்தி அற்புத பலன் பெறலாம்..! - Seithipunal
Seithipunal


சரும அழகை மேம்படுத்த பல வழிமுறைகளை பயன்படுத்துவோம். செயற்கையான பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை பொருட்களை வைத்து சருமத்தை பராமரிக்கும் போது சருமத்தின் பொலிவு தன்மை நீண்ட காலம் இருக்கும். பாதாமை சருமத்திற்கு பயன்படுத்தலாம் என தெரியும். ஆனால், அதே போல பாதாம் தோலை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என பார்போம்.

10 பாதாம் தோலுடன் மூன்று டீஸ்பூன் பால் சேர்த்து விழுதாக அரைத்து அதனுடன் தயிர் கலந்து அதனை முகம் கழுத்து, கைகளில் தடவி வர சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி சுத்தப்படுத்துவதுடன் சருமத்தை பொலிவாக்கும்.

10 பாதாம் தோலுடன் 2 டீஸ்பூன் பால், சிறிதளவு மஞ்சள் தூள், ரோஸ் வாட்டர் கலந்து விழுதாக்கி அதனை சருமத்தில் தடவி காய்ந்ததும் குளிர்ந்த நீரில்கழுவி வர சருமத்தை மென்மையாகவும், ஈரப்பதமாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Almond Peel For Skin catr


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->