திருமணத்திற்கு பின்னர் பின்புறம் பெரிதாவது எதற்காக?.. எப்படி?..!! மருத்துவ விளக்கம்.!! - Seithipunal
Seithipunal


திருமணத்திற்கு பிறகு பெண்களின் உடல் எடை அதிகரிக்கும். அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு பின்பக்கத்தில் (பிட்டப்பகுதி) சதை அதிகமாகப் போட்டுவிடுகிறது. 

பின்பக்கத்தில் மட்டும் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன?… என்பதை இந்த பகுதியில் பார்க்கலாம். பெண்களின் சிறுவயதில் 'ஈஸ்ட்ரோஜென்' உற்பத்தி குறைவாக இருப்பதாலும், கொழுப்புகள் பின்புறம் சேராமல் இருப்பதாலும் பெண்களின் பின்புறம் சரியான அளவில் இருக்கும்.

ஈஸ்ட்ரோஜென் மற்றும் பல ஹார்மோன் மாற்றத்தினால் பின்பகுதி சிறிது அதிகரிக்க துவங்கும். திருமண வயதை அடைவதற்கு முன், அவர்களின் பின்பகுதி சரியான அளவில் வளர்ச்சி அடைந்திருக்கும்.

திருமணத்திற்கு பின்னர் பெண்களின் பின்புறம் பெரிதாவது எதற்காக, தாம்பத்தியம், கள்ளக்காதல், உல்லாசம், உடலுறவு, கணவன் மனைவி உல்லாசம்,

இதற்கு காரணம், ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனின் ஒரு வகையே என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். திருமணத்தின் பின், செக்ஸ் உறவால் பெண்களின் பின்புறம் பெரிதாகிறது என்பது உண்மை தான். 

உடலின் குறிப்பிட்ட பகுதியில் அழுத்தம் கொடுத்தால், அந்த பகுதியில் உள்ள தசைகள் விரிவடைய துவங்கும். கர்ப்பமாக இருக்கும் போது, பெண்களுக்கு வயிறு பெரிதாவதை போல், திருமணத்தின் பின் பெண்களின் பின்புறம் பெரிதாகிறது.

உடலுறவின் போது, பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அதிக அளவில் சுரக்கும். அந்த ஈஸ்ட்ரோஜென், பிறப்புறுப்பு பகுதியில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும். பெண்களின் பின்புறம் அதிகரிக்க இதுவும் ஒரு காரணமாகும்.

திருமணத்திற்கு பின்னர் பெண்களின் பின்புறம் பெரிதாவது எதற்காக, தாம்பத்தியம், கள்ளக்காதல், உல்லாசம், உடலுறவு, கணவன் மனைவி உல்லாசம்,

ஈஸ்ட்ரோஜென் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே, பின்புறம் பெரிதாவதை தவிர்க்க முடியும். ரசாயன கலப்பற்ற, இயற்கை உணவுகளை அதிகமாக எடுத்துக்கொள்வதன் மூலம் இதனை கட்டுப்படுத்தலாம்.

அதிக நேரம் ஒரே இடத்திலேயே உட்கார்ந்திருப்பதை தவிர்க்க வேண்டும். முறையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் பின்புறம் பெரிதாவதை தவிர்க்கலாம். உணவில் காலிஃபிளவர், முட்டைகோஸ் மற்றும் பழங்களை அதிகம் சாப்பிடுவதன் மூலம் பின்புறம் பெரிதாவதை குறைக்க முடியும்.

சில பெண்களுக்கு இயற்கையாகவே ஈஸ்டிரோஜனின் உற்பத்தியானது உடலில் அதிகமாக இருக்கும். இதனால் அவர்களின் பின்புறம் பெரிதாக காணப்படலாம். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after marriage girl body changes


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->