40 + ல் பெண்களுக்கு தாம்பத்திய வாழ்க்கை எவ்வாறு? எப்படி? இருக்கும்..! துணைக்கு மதிப்பளித்து செயல்படுங்கள்.!! - Seithipunal
Seithipunal


தாம்பத்தியம் என்பது ஓர் இயற்கையான விஷயம் என்றாலும்., இன்றளவில் தாம்பத்யத்திற்கான அர்த்தங்கள்., சூழ்நிலை செயல்பாடுகளால் பெரும் அவதூறாக பார்க்கப்படும் விஷயமாக மாறியுள்ளது. தாம்பத்தியம் இச்சைக்காக என்பதை விட., தருணங்களுக்கு ஏற்றாற்போல அன்பின் வெளிப்பாடாகவும் மாறும். இந்த தாம்பத்தியம் முதுமையின் போது சிலருக்கு உத்வேகத்திற்காக தேவைப்படும். 

மாதவிடாய் சுழற்சி முடியும் தருவாயான மாதவிலக்கு காலத்திற்கு முன்னதாக பெண்களுக்கு Perimenopause என்ற நிலையானது ஏற்படும். இந்த Perimenopause பெண்களுக்கு 38 வயதிற்கு மேலாக ஏற்பட்டு., உடலில் சுரக்கும் ஹார்மோன்களின் சமநிலையை மாற்றியமைக்கலாம். இந்த விஷயம் குறித்து பெண்கள் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. 

periods, periods pain, menopause, மாதவிடாய், மாதவிடாய் சுழற்சி, மாதவிடாய் வலி,

மருத்துவரின் தகுந்த ஆலோசனைக்கேற்ப பரிசோதனை செய்து கொள்வது கட்டாயம் அவசியமான ஒன்றாகும். தாம்பத்தியத்தை பொறுத்த வரையில்., தாம்பத்திய உணர்ச்சிகளின் வகைகளை சரியாக முறைப்படுத்தும் சமநிலையை ஹார்மோன்கள் செய்து வருகிறது. இந்த தருணத்தில்., உங்களுக்கு., உங்களின் குழந்தை கவனிக்கும் பொறுப்பும்., உங்களை பெற்றவர்களை கவனிக்கும் பொறுப்பும் இருக்கும். 

இந்த தருணத்தில்., உடலுக்கு ஓய்வு தேவைப்பட்டாலும்., உடலுக்கு ஓய்வு அளிக்க முடியாத வகையில்., தொடர் பணிகளை மேற்கொண்டு வரும் பட்சத்தில்., தாம்பத்திய ஆசைகள் நீரில் எழுதிய எழுத்துக்கள் போல மறைந்து போகலாம். உங்களுக்கு 40 வயதிற்கு முன்னதாக தாம்பத்தியத்தில் ஏற்படும் பிரச்சனைகளை., மருத்துவரிடம் சென்று தீர்வு கண்டு கொள்ளலாம். 

தாம்பத்தியம், உடலுறவு, கள்ளக்காதல், உல்லாசம், couple enjoy, affair, illegal affair, husband wife enjoy,

சுமார் 35 வயதிற்கு மேலாக உள்ள பெண்களின் உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றத்தினால்., சில பிரச்சனைகள் உண்டாகி மேலும் பல பிரச்சனையை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. இதற்கு தேவையான சிகிச்சையை மேற்கொள்ளும் பட்சத்தில் எந்த விதமான பிரச்சனையும் ஏற்படாது. மேலும்., இளம் வயதுள்ள நபர்கள் தங்களின் துணையுடன் தாம்பத்தியம் கொள்ளும் போது., தாம்பத்தியத்தில் துணையின் ஆசையையும் கேட்டறிந்து செயல்படுவது சாலச்சிறந்தது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

after 40 age how enjoy feel with partner


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->