எவரெஸ்டில் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு இதுதான் உண்மையான காரணம்.! - Seithipunal
Seithipunal


எவரெஸ்டில் அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு நெரிசலும் ஒரு காரணமாக உள்ளது. நேபாள நாட்டின் அரசானது அளவுக்கு அதிகமான வீரர்களை தொடர்ந்து மலையேற அனுமதிக்கிறது. இதனால் ஏற்படும் நெரிசலில் காரணமாகி பல உயிரிழப்புகள் தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளனர். 

இதனை கவனித்த நேபாள அரசு., அதிகமான அனுமதி வழங்கப்படுவதால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது என்ற கூற்றை ஏற்க மறுத்துள்ளது. இதுமட்டுமல்லாது எவரெஸ்ட் சிகரத்தை தற்போது வரை சுமார் 381 பேர் சென்றடைந்துள்ளனர். இது குறித்த முழு செய்தியை கீழுள்ள வீடியோ பதிவில் காணவும்... 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

why man died increase in mount Everest explained by Nepal govt


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->