இண்டிகோ விமானத்தில் இஸ்ரோ தலைவர் சிவனுக்கு கிடைத்த வரவேற்பு..! நெகிழ்ச்சியில் சிவன்.! - Seithipunal
Seithipunal


ஸ்ரோ தலைவர் சிவனுக்கு இண்டிகோ விமானத்தில்  பணிப்பெண்கள் மற்றும் பயணிகள் உற்சாக வரவேற்பு அளித்தார்கள்.

சந்திராயன் 2 விண்கலத்தை விண்ணில் செலுத்துவதற்காக, இஸ்ரோ தலைவர் சிவன் தலைமையிலான குழு மிக பெரிய அளவிலான தங்களது அர்ப்பணிப்பை இந்திய நாட்டிற்காக சமர்பித்தது.

சந்திராயன் 2 வின் விக்ரம் லேண்டர் தோல்வி அடைந்தாலும், அதற்காக உழைத்த சிவன் மற்றும் அவரது குழுவிற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்தார்கள்.

Image result for isro sivan seithipunal

இந்த நிலையில் சமீபத்தில் இண்டிகோ விமானத்தில் பயணம் செய்த, சிவனைப் பார்த்த விமான பணிப்பெண்கள் அவருக்கு கைகொடுத்து பாராட்டுகள் தெரிவித்ததோடு செல்பி எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இஸ்ரோ தலைவர் சிவனை கைத்தட்டி வரவேற்றனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த சிவன் அனைவரது பாராட்டுகளையும் அன்போடு ஏற்றுக் கொண்டார்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

warm welcome for isro shivan in flight


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->