#Breaking: துறைமுகத்தில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. 7 பேர் பலி.. பரபரப்பு வீடியோ..!! - Seithipunal
Seithipunal


ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பிரம்மாண்ட கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் 7 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் அப்பகுதி மக்கள் பெரும் சோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள இந்துஸ்தான் துறைமுகத்தில் கிரேன் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்திற்கான முதற்கட்ட தகவல் எதுவும் வெளியாகாத நிலையில், சம்பவ இடத்தில் மீட்புப் படையினர் விரைந்துள்ளனர். 

அங்கு மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் அனுமதி செய்துள்ளனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vizag Harbor Crane accident 7 persons died


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->