துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு உடன்.. குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்திப்பு.! - Seithipunal
Seithipunal


துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவை, பாஜக குடியரசு தலைவர் வேட்பாளா் திரௌபதி முா்மு சந்தித்தாா்.

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் முடிவடையவுள்ள நிலையில், புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்காக அடுத்த மாதம் 18-ந் தேதி குடியரசு தலைவர் தேர்தல் நடக்கிறது.

இதில் மத்தியில் ஆளும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாளை (24-ந் தேதி) பாராளுமன்ற மாநிலங்களவை செயலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு உடன் பாஜக கூட்டணி குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு சந்தித்து பேசியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vice president vengaiya Naidu and president candidate Draupadi Murmu meet


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->