கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக முன்னாள் எம்.எல்.ஏ..! வெளுத்துவிட்ட உறவினர்கள்.! - Seithipunal
Seithipunal


உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி சாபிபூரில் தனியார் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியின் முதல்வராக மாயா ஷங்கர் பதக் என்பவர் இருந்து வருகிறார். இவர் வாரணாசி தொகுதியின் முன்னாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் ஆவார். 

இரண்டு முறை வாரணாசி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது 70 வயதாகும் மாயா சங்கரின் கல்லூரிக்கு வந்த, அக்கல்லூரியில் பயின்று வந்த பெண்ணின் உறவினர்கள் மாயாவை தாக்கியுள்ளனர். 

மேலும், கல்லூரியில் பயின்று வந்த மாணவிக்கு மாயா சங்கர் அளித்த பாலியல் தொல்லை காரணமாக, பெண்ணின் உறவினர்கள் மாயா சங்கரை தாக்கியதாக தெரியவருகிறது. இந்த விஷயம் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்பட காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், இது தொடர்பாக காவல் நிலையத்தில் இருதரப்பும் புகார் அளிக்கவில்லை.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh Varanasi Former BJP MLA Sexual Torture College Girl


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->