7 வயது பச்சிளம் சிறுமி, 2 இளைஞர்களால் பாலியல் பலாத்காரம்..! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் உள்ள உத்திரபிரதேசம் மாநிலத்தின் முசாபர்நகர் மாவட்டத்தில் புதானா என்ற கிராமத்தில், 7 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், சிறுமி திடீரென மாயமான நிலையில், குடும்பத்தினர் அனைவரும் தெரிந்த இடத்தில தேட துவங்கியுள்ளனர்.

இந்நிலையில், சிறுமி அங்குள்ள வீட்டின் மேற்கூரை பகுதியில் மயங்கி இருந்துள்ளனர். இதனையடுத்து பதறிப்போய் சிறுமியை மீட்டு விசாரணை செய்ததில், அப்பகுதியை சார்ந்த இரண்டு பேர் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்துள்ளது.

இதனைக்கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய சிறுமியின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 2 இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Uttar Pradesh girl sexual abuse by 2 Youngsters 13 December 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->