இந்தியாவை சுனாமி தாக்கியது, சிவனின் செயலா.?! மண்ணை பிளந்து கொண்டு வந்த லிங்கம்.!!   - Seithipunal
Seithipunal


கடந்த 2004 ஆம் ஆண்டு இந்தியாவை ஆழிப்பேரலை (சுனாமி) தாக்கியது. இந்த ஆழிப்பேரலை தாக்கிய அதே நேரத்தில், இந்தியாவில் மண்ணை பிளந்து கொண்டு ஒரு மாபெரும் சிவலிங்கம் வெளிப்பட்டுள்ள விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள அருணாச்சல பிரதேசத்தின் அடர்ந்த காட்டுக்குள் இருக்கும் சித்த லிங்கேஸ்வரர் லிங்கம் தான் ஆசியாவின் மிக உயரமான சிவலிங்கம் என தற்போது கருதப்படுகிறது.

இந்த சிவலிங்க கோவில் மிகவும் சக்தி வாய்ந்தாகவும் உள்ளது. காட்டுக்குள் இருக்கும் இந்த கோவில் இந்தியாவில் உள்ள மற்ற கோவில்களை போல் கிடையாது. ஆம் இந்த லிங்கம் 2004ம் ஆண்டு இங்குள்ள சிவலிங்கம் பூமியிலிருந்து பிளந்து வந்த சிலையைப் போல உள்ளது.

இந்த சக்தி மிகுந்த லிங்கத்தை சுற்றி நிறைய சூலங்கள் வைக்கப்பட்டு குங்குமம், சந்தனம், மஞ்சள் ஆகியவை கலந்து இந்த சிலை மிகவும் பிரம்மாண்டமாக காட்சி அளிக்கிறது. இது மிக பிரபலமாக பார்க்கப்படுகிறது.

இந்த லிங்கம் கடந்த 2004ம் ஆண்டு தான் வெளிவர தொடங்கி உள்ளது. அதே வருடத்தில் தான் உலோங்கின் பல பகுதிகளில் நிலா அதிர்வுகள் ஏற்பட்டு சுனாமி உள்ளிட்ட பல இயற்கை சீற்றங்கள் வந்துள்ளது. இதனால் 2004 ஆம் ஆண்டின் சுனாமிக்கு இந்த லிங்கம் தான் கரணம் என்று இந்த பகுதி மக்கள் கருத்துகின்றனராம்.

இந்த லிங்கம் 25 அடி உயரம் 22 அடி அகலமும் கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TSUNAMI ISSUE


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->