இந்திய கிரிக்கெட் அணியின் முக்கிய வீரருடன் பிரபல நடிகை காதலா.? வெளியான தகவல்.!!  - Seithipunal
Seithipunal


தமிழில் கொடி படத்தில் தனுசுடன் நடித்த நடிகை அனுபாமா பரமேஸ்வரன். தமிழில் சரியாக வாய்ப்பு கிடைக்காததால் தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இவர் பிரேமம் படம் மூலம் அறிமுமானவர்.

தற்போது உலகக்கோப்பையில் விளையாடும் இந்திய அணி வீரர் பும்ராவை அனுபாமா பரமேஸ்வரனும் காதலிப்பதாக கிசுகிசு பரவிவருகிறது. ட்விட்டர் பும்ரா பக்கத்தில் பின் தொடரும் ஒரே நடிகை அனுபாமா பரமேஸ்வரன் தான். மேலும் இதோடு அனுபமா ட்விட்டுகளை பும்ரா அவர்கள் லைக் பண்ணுவதாகவும் ரீட்விட் பண்ணுவதாகவும் தவல்கள் வெளியாகின.

இதை வைத்து  காதல் என்று செய்திகள் பரவிவருகிறது. இது பற்றி அனுபமாவிடம் கேட்டபோது இந்திய அணி வீரர்  பும்ராவுக்கும் எனக்கும் இடையில் காதல் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்கள் மட்டுமே என்று  நடிகை அனுபாமா பரமேஸ்வரன் கூறினார்.

English Summary

the famous actress is love? with the main player of the Indian cricket team. Information released


கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
கருத்துக் கணிப்பு

துரைமுருகன் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் தரமுடியாது என்று கூறியிருப்பது
Seithipunal