பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட சர்ச்சை வீடியோ.!! இந்திய மக்கள் கொந்தளிப்பு.!! - Seithipunal
Seithipunal


12 ஆவது உலக கோப்பை தொடர்  இங்கிலாந்தில் நடைபெறுகிறது. வரும் 16 ம் தேதி இந்திய மற்றும் பாகிஸ்தான் அணி விளையாட உள்ளது இதில் பாகிஸ்தான் ஊடகத்தில் இந்திய அணியை சித்தரிக்கும் வகையில் வெளியான விளம்பரத்தில் சர்ச்சையால் கிளப்பியது.

அந்த விளம்பரத்தில் இந்திய ராணுவத்தின் விங் கமெண்டர் அபிநந்தன் அபிநந்தனை போல மீசை வைத்த ஒருவர் நடித்துள்ளார். அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்தியாவின் திட்டம் என்ன? என அவரிடம் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு அந்த நடிகர், இது குறித்து உங்களிடம் நான் பதில் கூற முடியாது என்று நடித்துள்ளார். மேலும் அவர் பேசும்போது  கையில் டீ கப் வைத்துள்ளார், அந்த நடிகர் நீல ஜெர்சி அணிந்தும் அந்த விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்த விளம்பரத்தின் கடைசியில் ‘#LetsBringTheCupHome’ எனும் ஹேஷ்டாக் வருகிறது. இதை நமது இந்திய ராணுவத்தின் விங் கமெண்டர் அபிநந்தன் பிடிபட்டபோது அவர் டீ அருந்துவது போன்ற வீடியோ வெளிவந்தது. 

இந்த விளம்பரம் குறித்து பல்வேறு தரப்பினர் எதிர்ப்புகளையும் கேள்விகளையும் முன்வைத்துள்ளார். இது தொடர்பாக விளக்கமளிக்க சில அமைப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும் இந்திய மக்களித்தில் கோபம் கொள்ளும் விதமாகவும் இந்த விளம்பரம் வெளியாகியுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

the controversy video published by the pakistani media the turmoil of Indian people.


கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
கருத்துக் கணிப்பு

இந்த வாரம் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட போகும் அந்த நபர் யார்?..!!
Seithipunal