பயிற்சி வகுப்பில் 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை குசால்! வாட்ஸ் அப்பில் பரவிய வீடியோ!! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தான் மாநிலம் ஜலோரில் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்பு சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. இதில் ஏராளமான ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். 

பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 2 ஆசிரியர்கள் மற்றும் 1 ஆசிரியை பயிற்சி வகுப்பு இடைவேளையின் போது பாம்பு  நடனமாடி மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். இதை உடன் இருந்த ஆசிரியர்களில் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார். அந்த வீடியோ வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.

இந்த வீடியோ அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாவட்ட கல்வி அதிகாரிகள் விசாரணைக்கு உத்தரவிட்டனர். அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் நடனத்தை ஒருங்கிணைத்த ஆசிரியை ‘சஸ்பெண்டு’ செய்யப்பட்டுள்ளார். மேலும் நடனமாடிய 2 ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teachers snake dance


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->